நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை!
நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை! தமிழக சுகாதாரத்துறை சார்பாக நயன்தாரா வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் … Read more