நயன்தாராவால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல்!  மீண்டும் 2வது திருமணமா ? 

நயன்தாராவால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல்!  மீண்டும் 2வது திருமணமா ? நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து ஜூன் 9 அன்று இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் ஜுன் 9 ம் … Read more