ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் பார்வையில்!

raththam

ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் பார்வையில்! நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் தான் ரத்தம். இப்படமானது 95சதவீதம் நிறைவடைந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது இந்த கொடூரமான சம்பவத்தையும், மன அழுத்தத்தையும் தாண்டி கடமை தவறாது இந்த ரத்தம் பட ப்ரமோஷன் விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி … Read more

இரத்தம் தெறிக்கும் இரத்தம் திரைப்படத்தின் ஸ்னேகா பீக்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!! 

இரத்தம் தெறிக்கும் இரத்தம் திரைப்படத்தின் ஸ்னேகா பீக்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!! தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ளது இரத்தம் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இரத்தம் திரைப்படம் ஆகும். இரத்தம் திரைப்படத்தை இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இரத்தம் திரைப்படத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா, மஹிமா நம்பியார் என்று மூன்று நடிகைகள் நடித்துள்ளனர். இரத்தம் … Read more