நாளை வரை ரயில்கள் இயங்க தடை! ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
நாளை வரை ரயில்கள் இயங்க தடை! ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! ராமேஸ்வரத்திற்கு நாளையும் ரெயில்கள் செல்ல இரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஒரு விரிகுடா மீது கட்டப்பட்ட 2.2 கி.மீ நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கிறது.இது இந்தியாவில் உள்ள இரண்டாவது மிக நீளமான கடற்பாலமாகும். இந்நிலையில் ராமேஸ்வரத்தின் அருகே அமைந்துள்ள பாம்பன் கடல் பகுதியில் அமைந்துள்ள இரயில் பாலத்தில் அமைந்துள்ள தூக்கு பாலத்தில் உள்ள தூணில் விரிசல் ஏற்பட்டதும் … Read more