இராணுவத்தினர்

இந்திய இராணுவத்தினர் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்க வேண்டும்! மத்திய அரசு அதிரடி உத்தரவு

Parthipan K

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கக்கோரி ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் சீன படைகள் ஊடுருவியதால் நடந்த மோதலில் ...