இராவணனுக்கு கொடுக்கப்பட்ட சாபம்!

    ராவணன் குபேர பட்டிணத்துக்கு அருகே இருந்த நேரம், அந்த வழியாக குபேரனின் மருமகள் ரம்பா போய்க்கொண்டு இருந்தார்.   அவளை சிறை பிடித்த ராவணன் தகாத செயல்களை செய்ய ஆசைகொண்டார்.   “தான் நளகுபேரனின் மனைவி ரம்பா, குபேரனின் மருமகள் என்னை விட்டு விடுங்கள்” என்றார்.   நீ ஒன்றும் எனது மகன் இந்திரஜித்தின் மனைவி இல்லை. அப்படி இருந்தால் நான் உன்னை இங்கே இருந்து போகச் சொல்லி இருப்பேன் என்றார்.   தனது … Read more