ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டு மக்கள் நலனை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் இரயில்வே அமைச்சகமும், தெற்கு … Read more