இவர்களுடைய ஒப்புதல் இருந்தால் போதும் ஆதாரில் முகவரி மாற்றலாம்! யுஐடிஏஐ வெளியிட்ட புதிய வசதி!
இவர்களுடைய ஒப்புதல் இருந்தால் போதும் ஆதாரில் முகவரி மாற்றலாம்! யுஐடிஏஐ வெளியிட்ட புதிய வசதி! மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழகும் ஆணையமானது அதாவது யு.ஐ.டி.ஏ.ஐ எனப்படும்.இவை பொதுமக்களுக்கு ஆதார் விவரங்களை வழங்கி வருகின்றது.ஆதாரில் முன்னதாகவே இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது குடும்பத் தலைவர் முறை கூடுதலாக தேர்க்கபட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் … Read more