இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்

புரட்டாசி மாதம் நிறைவு! இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்!

Parthipan K

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் இறைச்சி வாங்குவதற்காக கறி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலானோர் விரதங்களை மேற்கொள்வார்கள். இதனால் அசைவ ...