ஞாயிறு ஊரடங்கு ரத்து – இறைச்சிக் கடைகளில் மக்கள் அலைமோதல்: காற்றில் பறந்த சமூக இடைவெளி!!
இரண்டு மாதங்களுக்குப் பின் ஞாயிறு பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இறைச்சி கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாக ஞாயிறுதோறும் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து இறைச்சி கடைகள் அனைத்தும் சனிக்கிழமை இரவு வரை திறக்கப்பட்டு விற்பனையாகி வந்தது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள் அனைத்திற்கும் சீல் வைக்கும் நடவடிக்கைகளும் … Read more