பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்
பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள் கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது, அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது.பொதுத்துறை ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் அலுவலகத்தில் வேலை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இன் நிலையில் மீதமுள்ள நாட்கள் முழுவதும் வீட்டில் இருந்து பணியாற்றலாம். எனவும் … Read more