மூன்று வீரர்கள் சதம் அடித்த போட்டி!!! பல சாதனைகளை படைத்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!!

மூன்று வீரர்கள் சதம் அடித்த போட்டி!!! பல சாதனைகளை படைத்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!! நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்7) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பல சதானைகளை படைத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கின்றது. நேற்று(அக்டோபர்7) டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் … Read more