உலகிலேயே மிதக்கும் நீச்சல் குளம்! வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ!
உலகிலேயே முதன் முதலாக மிதக்கும் நீச்சல் குளம் ஒன்றை லண்டனில் திறக்கப்பட்டுள்ளது.கண்கவரும் வெளிப்படையான நீச்சல் குளம் இது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்களின் மனதை கவர செய்துள்ளது. இரண்டு உயரமான கட்டிடங்களின் மேல் பத்தாவது தளத்தில் அந்தரத்தில் காற்றில் பறக்கும் வகையில் கண்ணாடி போன்று வெளிப்படையான நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் தென்மேற்கு பகுதியில் நைன் எலம்ஸ் பகுதியில்தான் இந்த நீச்சல் குளம் அமைந்துள்ளது. … Read more