இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!
இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! ரேசன் கடைகளில் வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக ரூ.170 பணமாக வழங்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியால் வழங்கப்பட்டன. அதன்படி தேர்தல் வாக்குறுதிகளை அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. அதன் வாக்குறுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் … Read more