இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்!
இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்! திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெண்கள்,அதாவது கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு,திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்கான,இலவச தையல் மிஷினை பெறுவதற்கு வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். தையல் … Read more