பட்டாசு விபத்தா..?? தகவல் தெரிவிக்க புதிய நடைமுறை..!!
சிவகாசியில் பட்டாசு விபத்து ஏற்பட்டால் மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிவகாசி என்றாலே பட்டாசும், தீப்பெட்டியும் தான் முதலில் நினைவில் வரும். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் … Read more