இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!!
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஐநா சபையில் பேச்சு!! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் பெருமிதம் ஐ.நா சபையிலேயே இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பேசப்பட்டிருப்பதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு திமுக அரசு .2021 இல் 34,579 கோடி ஒதுக்கிய நிலையில், இந்த ஆண்டு 40,299 கோடி … Read more