வயகராவை விட இந்த ஜுஸ் உங்களின் அந்த உணர்வை அதிகரிக்குமாம்!
ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பீட்ரூட் உங்களுடைய செக்ஸ் ஆர்வத்தையும் மிக அதிகமாகத் தூண்டிவிடும் என்பது உங்களுககுத் தெரியுமா? பீட்ரூட் சாறுக்கு பாலுணர்வான செக்ஸ் உணர்வைத் தூண்டும் ஆற்றல் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது நம்முடைய மாறிவிட்ட வாழ்க்கை முறையும் பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடுக்கு காரணம். இதற்காக இன்றைய இளைஞர்கள் மருத்துவரையும் வயாகரா மாத்திரையையும் தான் நம்பியிருக்கிறார்கள். lஆண்மைக்குறைபாடு ஆண்மைக்குறைபாடு உண்டாகாமல் … Read more