நாவூற வைக்கும் கேரளா ஸ்டைல் இளநீர் பாயாசம்.. சூப்பர் ரெசிபி உங்களுக்காக..!
இளநீரில் உடலுக்கு தேவையான நன்மைகள் உள்ளன. மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றை சரிசெய்வதுடன் சிறுநீர் எரிச்சலையும் கட்டுபடுத்த உதவும். இளநீரில் லாரிக் ஆசிட் உள்ளது இது முதுமையை தாமதப்படுத்த உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் உள்ள இளநீரில் கேரளா ஸ்டைல் பாயாசம் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : இளநீர் – 200 மில்லி லிட்டர் இளம் தேங்காய் – 200 கிராம் பால் – ½ லிட்டர் சர்க்கரை … Read more