கழுத்து கருமை மறைய வேண்டுமா? 3 நாட்களுக்கு இதை செய்தால் போதும்!!

கழுத்து கருமை மறைய வேண்டுமா? 3 நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! பல பேருக்கு வெகு நாட்களாக கருப்பாக உள்ள கழுத்தை உடனடியாக சரி செய்யக்கூடிய ஒரு தீர்வை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். செய்முறை ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு காபி தூளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு தேவையான அளவு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும். இதையெல்லாம் சேர்த்து ஒரு … Read more