சீனாவில் இருந்து சேலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!

Corona infection confirmed in Salem from China! People in panic!

சீனாவில் இருந்து சேலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்! நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.சீனா, ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பிஎப் 7 வைரஸானது அதிகரித்து வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலபடுத்தபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று … Read more

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..

மனதை மயக்கும் வண்ண வண்ண நெசவு சேலைகள்!.. கண்காட்சியில் இடம்பெற்ற பல வகையான அதிநவீன ரேப்பியர் தறிகள்!..   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஜவுளி தொழில் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த ஜவுளி ரகங்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிஜே என்டர்பிரைஸ் சார்பில் அதிநவீன டிஜிட்டல் எலக்ட்ரானிக் ஜக்கார்டு மற்றும் ரேப்பியர் தறி … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!

  இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!   சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகின்றது. ஒருபுறம் காலையில் வெயில் வாட்டி வதைக்கின்றது. மறுபுறம் மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகிறது. இந்நிலையில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி ,தம்மம்பட்டி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஆகிய இடங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையினால் சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து … Read more