இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! அனைவருக்கும் இ-பாஸ்! தமிழக அரசு அதிரடி!

தவிர்க்க முடியாத பணிகள் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.மேலும் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றில் தொலைபேசி எண்களை இணைத்தால் இ-பாஸ் நிச்சயமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.தமிழகத்தில் இ-பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களை பாதுகாக்கவும், சிகிச்சை அளித்தும், நோய் தொற்று பரவாமல் கண்காணித்தும் , நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், பொது மக்களின் ஒத்துழைப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு … Read more