இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!!
இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறப்போவதையொட்டி,அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் பட்சத்தில் அதிமுக தென்னரசை வேட்பாளராக நிற்க வைத்து வாக்குகளை சேகரித்து வரும் நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கியுள்ளார். இன்று தென்னரசுவை ஆதரித்து பேசுகையில் எடப்பாடி அவர்கள் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பொழுதும் … Read more