இளங்கோவனை வேட்பாளராக திமுக தேர்வு செய்ய காரணம் இதுதான்! வெளியே வந்த பரபரப்பு பின்னணி!
இளங்கோவனை வேட்பாளராக திமுக தேர்வு செய்ய காரணம் இதுதான்! வெளியே வந்த பரபரப்பு பின்னணி! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக இவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக தேர்வு செய்த பின்னணி தற்போது தெரிய வந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் மறைவையொட்டி அந்த தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திருமகனின் தந்தையும் காங்கிரசின் முன்னாள் தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் … Read more