அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவெரா உயிரிழந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தற்பொழுது அங்கு பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வாக்குகளை சேகரித்து வருகிறது.எதிர்க்கட்சியானது தனது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் நிலவி வந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஆணை கிணங்க தனது வேட்பாளரை நிறுத்தி ஓட்டுகளை சேகரித்து வருகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கட்சியினரும் தீவிர … Read more