Head Lice & Nits: தலையில் அப்பி கிடக்கும் பேன் ஈறு அடியோடு நீங்க இந்த எண்ணெய் யூஸ் பண்ணுங்கள்! எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும்!!
Head Lice & Nits: தலையில் அப்பி கிடக்கும் பேன் ஈறு அடியோடு நீங்க இந்த எண்ணெய் யூஸ் பண்ணுங்கள்! எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும்!! உங்களில் பலர் பேன்,ஈறு தொல்லையால் அவதியடைந்து வருவீர்கள்.இவை இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் ஒரு ஒட்டுண்ணி ஆகும்.இவை தலையில் அதிக அரிப்பை உண்டாக்கி படுத்தி எடுக்கும்.இந்த பேன்,ஈறு தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)வேப்பிலை 3)குப்பைமேனி இலை 4)கிராம்பு 5)வெந்தயம் … Read more