காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1 கோடி மரக் கன்றுகள் நடுவதாக ஈஷா மையம் அறிவிப்பு.! ஜூலை 13, 2020 by Jayachandiran இந்த ஆண்டில் 1 கோடியே 10 லட்சம் மரங்களை நட இருப்பதாக ஈஷா மையம் அறிவித்துள்ளது.