திருப்பதி செல்ல இருக்கின்றீர்களா? உங்களுக்கு  தேவஸ்தானம்  வெளியிட்ட முக்கிய தகவல்!

Are you going to Tirupati? Important information published by Devasthanam for you!

திருப்பதி செல்ல இருக்கின்றீர்களா? உங்களுக்கு  தேவஸ்தானம்  வெளியிட்ட முக்கிய தகவல்! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக கோவிலில் நேரடி டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே அனைத்தும் முன்பதிவு ஆகிவிடுவதினால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள். … Read more