தினமும் காலையில் இது மட்டும்தான்!! இந்த ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகள் சூப்பர் டிப்ஸ்!! 

தினமும் காலையில் இது மட்டும்தான்!! இந்த ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகள் சூப்பர் டிப்ஸ்!! எலுமிச்சை பழம் அன்றாட வாழ்வில் தினமும் ஏதோ ஒரு உணவில் சேர்த்து உண்டு வருகிறோம். தினமும் உண்பதால் ஏற்படும்  நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை. இந்த எலுமிச்சை பழத்தின் தாயகம் ஆசியா என்று சொல்லப்படுகிறது. சிறிய செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது. எலுமிச்சை பல மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சர்க்கரை அல்லது உப்புடன் … Read more