கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

The failed former chief minister! Emergency admission to Delhi AIIMS hospital!

கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலூ பிரசாத் யாதவ் மீது ஐந்து ஊழல் வழக்குகள் போடப்பட்டது.அந்த ஊழல் வழக்குகளால் 2017 ஆம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். தற்பொழுதுதான் ஜாமனில் வெளிவந்தார். அவ்வாறு ஜாமினில் வெளிவந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பொழுது திடீரென்று கீழே தவறி விழுந்தார். அவ்வாறு தவறி விழுந்ததில் அவர் தோள்பட்டையில் … Read more