சிம்பிளான இந்த ஐந்து காலை உணவு போதும்!! ஆயுசுக்கும் எந்த நோயும் நம்மை அண்டாது!!

சிம்பிளான இந்த ஐந்து காலை உணவு போதும்!! ஆயுசுக்கும் எந்த நோயும் நம்மை அண்டாது!! நாம் அனைவரும் காலையில் எழுந்து வேக வேகமாக புறப்பட்டு பள்ளிக்கு ஆபீஸுக்கு சென்று விடுகிறோம். இதனால் நமக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை. காலை நேர உணவு நாம் ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுக்க ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் இருக்க முடியும். ஆனால் இந்த காலகட்டத்தில் காலை உணவை நாம் தவிர்த்து வருகிறோம். பொதுவாக காலை உணவு மதிய உணவு மற்றும் … Read more