தயிருடன் இந்த 4 பொருள் சேர்த்து சாப்பிடுங்கள்!! உங்கள் ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் பாய் பாய்!!
தயிரை இந்த 4 பொருள்களுடன் சாப்பிடுங்கள்!! பலவிதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்!! நாம் தினமும் உண்ணும் உணவில் தயிரையும் எடுத்துக் கொள்கிறோம். பாலில் இருந்து கிடைக்கும் இந்த தயிர் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகின்றது. தயிரில் நம் உடலுக்குத் தேவையான புரதம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் மட்டும் இல்லாமல் தயிருடன் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் பொருள்களை கலந்து சாப்பிட்டால் இன்னும் பல சத்துக்கள் … Read more