உடல் எடையை குறைக்கும் உப்பு! அருமையான இயற்கை மருத்துவம்
உடல் எடையை குறைக்கும் உப்பு! அருமையான இயற்கை மருத்துவம் குப்பைமேனியை பல கிராமங்களில் சாலையோரங்களில் பார்த்திருப்போம். குப்பைமேனி தோலில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் குப்பைமேனியால் செய்யப்படும் உப்பு உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது என்று சொல்லப்படுகிறது அது எப்படி என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். 1. முதலில் ஒரு வானொலி சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதில் குப்பைமேனி இலையை எடுத்து அரைத்து அரை லிட்டர் அளவு … Read more