இதற்கான நுழைவுத் தேர்வு இனி ஆன்லைனில் தான்! இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்!
இதற்கான நுழைவுத் தேர்வு இனி ஆன்லைனில் தான்! இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்! ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு பணிகள் இயக்குனர் எம் கே பாத்ரே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் பொது நுழைவுத் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது அவர் கூறியதாவது. … Read more