இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க!! இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் தரும் சில அருமையான மற்றும் எளிமையான மருத்துவங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். * மார்பு வலி உள்ளவர்கள் கருந்துளசி இலைகள் மற்றும் செம்பருத்தி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு சுத்தம் செய்து இதில் கஷாயம் செய்து தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் மார்பு வலி குறையும். * இதயம் வலுவடைய மாதுளம் பழத்தில் இருக்கும் தோலை … Read more