பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை: விரைவில் விநியோகம்..! மத்திய கல்வித்துறை அமைச்சகம்!!
புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி மற்றும் ஊக்கத்தொகை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது. புதுச்சேரி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியக் கல்வித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் உணவுப்பாதுகாப்பு ஊக்கத்தொகையை … Read more