கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்!
கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்க வந்த தம்பதிக்கு கடைக்காரர் கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த அருவருப்பான செயல் பொது மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு நபர் தன்னுடைய மனைவியுடன் கரும்பு ஜூஸ் குடிக்க கரும்பு ஜூஸ் கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த நபர் இரண்டு கரும்பு … Read more