கேப் சேவையில் குறைபாடு! உபேர் நிறுவனத்திற்கு ரூ 20000 அபராதம் விதித்த நீதிமன்றம்!
கேப் சேவையில் குறைபாடு! உபேர் நிறுவனத்திற்கு ரூ 20000 அபராதம் விதித்த நீதிமன்றம்! முந்தைய காலகட்டத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால் தற்போது ஆட்டோ ,டாக்ஸி தவிர ஓலா ,உபெர் போன்ற கேப் சேவை நிறுவனங்களும் ,போக்குவரத்து வசதிகளை அளித்து வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் டாக்சி ,ஆட்டோ ,இருசக்கர வாகனங்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகள் பணம் செலுத்துவதை தவிர்த்து ஆன்லைனில் பணம் செலுத்தினால் ஓட்டுநர்கள் முன்பதிவை ரத்து செய்வதாக பல புகார் … Read more