மீண்டும் காஷ்மீர் சென்ற த்ரிஷா! லியோ படம் குறித்து வெளிவந்த அப்டேட்!

Trisha went to Kashmir again! Update on the movie Leo!

மீண்டும் காஷ்மீர் சென்ற த்ரிஷா! லியோ படம் குறித்து வெளிவந்த அப்டேட்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹிட் கொடுத்தது. தற்போது விஜயின் லியோ படத்தை இயக்கி வருகின்றார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் பூனம் பஜ்வா ஒரு … Read more