BREAKING: கோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.. ராகுல் காந்திக்கு அபராதம் விதிப்பு!!
BREAKING: கோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.. ராகுல் காந்திக்கு அபராதம் விதிப்பு!! கர்நாடக மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பொழுது பரப்புரை ஒன்றில் ராகுல் காந்தி அவர்கள் அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.அதிலும் 2005 ஆம் ஆண்டு அரங்கேறிய என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா குற்றம் சாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். பலரும் அந்த என்கவுண்டருக்கு அமித்ஷா முக்கிய காரணம் என்று கூறி … Read more