பேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்பு இல்லையா? பா.ரஞ்சித்திடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
பேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்பு இல்லையா? பா.ரஞ்சித்திடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி பேச்சுரிமை என்றாலும் ஒரு வரம்பு இல்லையா? என்று ராஜராஜ சோழனை விமர்சித்த வழக்கில் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த 5ம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது மன்னர் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார். அப்போது, ராஜராஜ சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட நிலம் பறிக்கப்பட்டது. அவரது காலம் இருண்ட … Read more