திமிரு காட்டிய சௌகார் ஜானகி! பின் கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட சம்பவம்

உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி அவர்களும் சௌகார் ஜானகி அவர்களும் இணைந்து நடித்த படம் அது.   1968 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு நடக்க தொடங்கியது. அதில் சிவாஜி கணேசன் சவுகார் ஜானகி வாணிஸ்ரீ மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய சிறு நாட்களிலேயே தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தார்கள்.   ஒருவழியாக தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு, உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு துவங்குகிறது. அன்று முதல் … Read more