கோவை கார் விபத்தில் உயிரிழந்தவர் கேட்ட மன்னிப்பு! “போலீசார் ஏன் மவுனம்” பாஜக அண்ணாமலை கேள்வி??
கோவை கார் விபத்தில் உயிரிழந்தவர் கேட்ட மன்னிப்பு! “போலீசார் ஏன் மவுனம்” பாஜக அண்ணாமலை கேள்வி?? நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தீபாவளிக்கு முந்தைய நாளே அனைவரும் தயாராகி வந்தனர்.இந்நிலையில் கோவையில் உக்கடம் என்ற பகுதியில் பெரும் அசம்பாவிதம் ஒன்று நடந்தது.அதில் கார் ஒன்று வெடித்து சிதறியது.அந்த காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் அந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில் காரை சுற்றி சிறு ஆணிகள் ,இரும்பு குண்டுகள் இருந்தது.அதனையடுத்து டிஜிபி … Read more