கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!
கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!! தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே போட்டிகளின் அட்டவணை வெளிவந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற அணிகள் விளையாட உள்ளர்கள். மேலும் அக்டோபர் … Read more