சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:! கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!!
சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:!கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம் பாளையத்தில் சுமார் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த சிலையானது மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சிலையானது திறக்கப்பட்டு,கும்பாபிஷேகம் நடத்தப்பட்டால் உலகிலேயே மிக உயரமான முருகர் சிலை இதுவாகும். … Read more