கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!
கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..! கொரோனா செய்தியில் பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்களை வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஒரு முயற்சியாக வாட்ஸ்அப் தற்பொழுது WHO-வுடன் கூட்டு சேர்ந்து தமிழில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவிலிருந்து தொடங்கிய கொரோளா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பாதித்து வருகின்றது. … Read more