என்னது உங்கள் உள்ளங்கை கருப்பா இருக்கா? அப்போ உடனே இதை செய்து கருமையை போக்குங்கள்!!

Are your palms black? Then do this immediately and get rid of the blackness!!

என்னது உங்கள் உள்ளங்கை கருப்பா இருக்கா? அப்போ உடனே இதை செய்து கருமையை போக்குங்கள்!! உங்களில் சிலருக்கு உள்ளங்கை ரேகை மற்றும் விரல் இடுக்குகள் கருமையாக இருக்கலாம்.இந்த கருமையை கண்டுகொள்ளாமல் விட்டால் அவை உங்கள் கை அழகை கெடுத்து விடும்.எனவே இந்த கருமையை போக்குவதற்கு கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள். தயிர் தேன் அரிசி மாவு மஞ்சள் தூள் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1/4 தேக்கரண்டி தயிர் மற்றும் 2 தேக்கரண்டி … Read more