பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால், பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், சேலம் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல் … Read more