உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களா? மாநில அரசு அதிரடி உத்தரவு!!
உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களா? மாநில அரசு அதிரடி உத்தரவு!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல் படுத்தினார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். இதனை முன்னிட்டு … Read more