சற்றுமுன்: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! இந்த தேர்தலில் இவர்களுக்கு கூடுதல் 10 மதிப்பெண்!!
சற்றுமுன்: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! இந்த தேர்தலில் இவர்களுக்கு கூடுதல் 10 மதிப்பெண்!! நாடாளுமன்ற வாக்குப்பதிவானது அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்தது. தற்பொழுது உத்திரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக இந்த வாக்கு பதிவானது நடைபெற உள்ள நிலையில் அனைத்து மக்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று ஓர் தனியார் பள்ளியானது மிகவும் புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒவ்வொரு மாணவரின் … Read more